கல்கி ஆசிரமம் 40 இடங்களில் ரெய்டு.

தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள கல்கி ஆசிரமத்தின் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்படுள்ளது

சென்னை உள்பட தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும் ஆந்திராவிலும் உள்ள கல்கி ஆசிரமத்தில் ஆன்மீக பணியில் ஈடுபடுவதற்கான பயிற்சி, தியான பயிற்சி, அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது

இந்த ஆசிரமம் மீது ஏற்கனவே ஒருசில புகார்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது இந்த ஆசிரமங்களில் ரெய்டு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கல்கி, ஆசிரமம், ரெய்டு, தமிழகம், ஆந்திரா,

Leave a Reply