கலரும் இல்லை, பளபளப்பும் இல்லை: எப்படி ரஜினியின் படம் ஓடுகிறது? திருமாவளவன்

ரஜினிகாந்த் ஆள் கலரும் இல்லை, பளபளப்பும் இல்லை ஆனால் அவரது படம் எப்படி ஓடுகிறது என்ற கேள்வியை அனைவரும் கேட்டு வருகின்றனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் இன்று நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

சினிமாவில் ஹீரோ ஹீரோயின் என்றாலே பளபளப்பான தோலை கொண்டவராக இருக்க வேண்டும் என்ற நிலையை உடைத்தவர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்

ரஜினியை திடீரென தொல் திருமாவளவன் புகழ்ந்து பேசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *