கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்க முடியாது- சபாநாயகர்

கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்க முடியாது- சபாநாயகர்

கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்க முடியாது என கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் தெரிவித்துளார்.

மேலும் என்னை நேரடியாக வந்து சந்தித்தால்தான் ராஜினாமா முடிவை பரிசிலீக்க முடியும் என்றும்,
தானாக முன் வந்து ராஜினாமா செய்தனரா என்பதை உறுதி செய்ய தேவையுள்ளது என்றும் சபாநாயக தெரிவித்தார்.

எனவே கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் குமாரசாமியின் அரசுக்கு ஆபத்து என்பதை முழுமையாக ஏற்று கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது

Leave a Reply

Your email address will not be published.