கர்நாடகாவில் 17 புதிய அமைச்சர்கள்! யார் யார் தெரியுமா?

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியின் ஆட்சி கவிழ்ந்த நிலையில் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் கர்நாடகாவில் திடீரென கனமழை காரணமாக அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போனதை அடுத்து இன்று 17 அமைச்சர்கள் பதவியேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்கவிருக்கும் அமைச்சர்கள் பட்டியல் இதோ:

Leave a Reply