கர்நாடகாவின் புதிய சபாநாயகர் யார்?

சமீபத்தில் கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது சட்டசபை சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் திடீரென தனது பதவி விலகினார்

குமாரசாமி அரசு கவிழ்ந்து எடியூரப்பா தலைமையிலான பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்று இருக்கும் நிலையில் தற்போது புதிய சபாநாயகரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் சபாநாயகர் பதவியை ஏற்பார் என்றும் அதன்பின்னர் சட்டசபையை வழி நடத்துவார்கள் என்றும் தெரிகிறது

Leave a Reply