எச்.ராஜா டுவீட்

கர்நாடக அரசு செயல்படுத்தியதை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என குற்றஞ்சாட்டி எச்.ராஜா தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அவருடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:

கர்நாடகாவில் நடைபெற்ற வன்முறையில் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு குற்றவாளிகளிடமிருந்து பெற கர்நாடகஅரசு முடிவு.

ஆனால் தமிழகத்தில் ஆம்பூரில் நடந்த கலவரத்தில் இழப்பீடு ம.நே.ம.க.யிடமிருந்து வசூலிக்க நான் தொடர்ந்த வழக்கில் ஒப்புக்கொண்ட தமிழக அரசு இன்னமும் செயல் படுத்தவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *