கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? பரபரப்பு தகவல்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இன்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டது என்பதும் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதிக்கு பிறகு கொரோனா வைரஸ் கட்டுப்பாடு அதிகமாகும் என்றும் திரையரங்குகளிலும் கட்டுப்பாடு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் அது குறித்த அறிவிப்பு வெளிவந்த பின்னர் தான் கர்ணன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Leave a Reply