கருத்துக்கணிப்பு வெளியிட தடை: காரணம் என்ன தெரியுமா?

கருத்துக்கணிப்பு வெளியிட தடை: காரணம் என்ன தெரியுமா?

நாடு முழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது இந்த நிலையில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது

இன்று மாலை 6 மணி முதல் 7ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடையும் நாளான மே 19-ம் தேதி மாலை 6 மணி வரை கருத்துக்கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே ஊடகங்கள் இன்று மாலைக்குள் கருத்துக்கணிப்புகளை வெளியிட ஆயத்தம் செய்து வருகின்றன

இந்த நிலையில் நேற்று தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்று தனது கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது மாநிலத்தில் திமுக கூட்டணியும், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெறும் என்று அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply