கருணாநிதி பிறந்த நாளில் திருமாவளவன் விடுத்த கோரிக்கை

முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் 98வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்

கருணாநிதி பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும், பெரியார் அண்ணா பாசறையில் வளர்ந்தவர் என்றும் மாநில, மத்திய அரசுகளின் உறவுகளை ஆராய ஆணையம் நியமித்தவர் என்றும் மாநில உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்தவர் என்றும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு உயிர் அளித்தவர் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

கருணாநிதி , திருமாவளவன், மாநில உரிமை நாள்,