கமல் மீது காலணி வீசிய நபருக்கு எச்.ராஜா பொன்னாடை போர்த்தி பாராட்டா?

கமல் மீது காலணி வீசிய நபருக்கு எச்.ராஜா பொன்னாடை போர்த்தி பாராட்டா?

திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது காலணி வீசியதாக ஒரு நபர் போலீசில் பிடித்து கொடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் அந்த நபரை பாஜகவின் தேசிய தலைவர் எச்.ராஜா நேரில் அழைத்து பாராட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கமலஹாசனை செருப்பால் அடித்த வீர சகோதரனுக்கு தர்ம போராளி என்றும் எச்.ராஜா வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply