கமல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் இருமுறை மிஸ் செய்த கிரிக்கெட் வீரர்

கமல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் இருமுறை மிஸ் செய்த கிரிக்கெட் வீரர்

கமல்ஹாசன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அந்த வாய்ப்பை இரண்டு முறை மிஸ் செய்த கிரிக்கெட் வீரர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது

நடிகர் கமல்ஹாசன் நடித்த பஞ்சதந்திரம் திரைப்படத்தில் யூகிசேது நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க தேர்வானவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்

இந்த படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கூட அவர் கையெழுத்திட்ட பின்னர் திடீரென பயம் காரணமாக அந்த படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது

அதேபோல் அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க ஸ்ரீகாந்தை மனதில் கமல் வைத்து இருந்தார் என்றும் ஆனால் கடைசி நேரத்தில் படத்தில் இருந்து அந்த கேரக்டரை தூக்கி விட்டதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கமலஹாசன் இதனைத் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இந்த நிலையில் இனிமேல் வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக அதை மிஸ் செய்ய மாட்டேன் என்று என்று கூற அதற்கு கண்டிப்பாக உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று கமலஹாசன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published.