கமல் கட்சியில் மேலும் ஒரு விக்கெட்: பொதுச்செயலாளரே விலகினார்!

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் காட்சியிலிருந்து ஏற்கனவே டாக்டர் மகேந்திரன், சந்தோஷ் பாபு பத்மபிரியா ஆகியோர் விலகிய நிலையில் இன்று மேலும் ஒருவர் விலகியுள்ளார்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் முருகானந்தம் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பிரமுகர்கள் விளங்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது