கமல்ஹாசனுக்கு அமமுக ஆதரவு!

கமல் நாக்கை அறுக்க வேண்டும் என கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்றும், கமலின் கருத்து தவறு என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கலாம் என்றும் அமமுகவின் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனுக்கு ஏற்கனவே ஒருசில தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது அமமுக தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply