shadow

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு டிச.13 முதல் 16ஆம் தேதி வரை கமல்ஹாசன் பரப்புரை செய்யவுள்ளார்.

சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் முதற்கட்ட பரப்புரையை தொடங்குகிறார் கமல்

டிசம்பர் 13-ம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் கமல், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் செய்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *