கத்துவா சிறுமி வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை, 3 பேருக்கு 5 ஆண்டு சிறை!

கத்துவா சிறுமி வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சஞ்சிராம், தீபக் கஜூரியா, பர்வேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து பதான்கோட் நீதிமன்றம் உத்தரவு

மேலும் இதே வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மற்ற 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது பதான்கோட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

முன்னதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர்களில் 6 பேர் குற்றவாளிகள் என்றும் ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டும் தீர்ப்பளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *