கணவருடன் ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மியா ஜார்ஜ்

’அமரகாவியம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மியா ஜார்ஜ் அதன் பின்னர் ஒருசில தமிழ்ப்படங்களிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மியா ஜார்ஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர்களுக்கு கொரொனா வைரஸ் பரபரப்பாக இருந்தபோது அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கணவருடன் மியா ஜார்ஜ் ரொமான்ஸ் உடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

Leave a Reply