கடைசி பந்து வரை த்ரில்லாக சென்ற போட்டியில் சிஎஸ்கே தோல்வி!

கடைசி பந்து வரை த்ரில்லாக சென்ற போட்டியில் சிஎஸ்கே தோல்வி!

நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் கடைசி பந்து வரை யாருக்கு வெற்றி என்பது உறுதியாக தெரியாததால் த்ரில் போட்டியாக இருந்தது. இருப்பினும் பெங்களூரு அணி இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்:

பெங்களூரு அணி: 161/7 20 ஓவர்கள்

பார்த்தீவ் பட்டேல்: 53 ரன்கள்
எம்.எம்.அலி: 26 ரன்கள்
டிவில்லியர்ஸ்: 23 ரன்கள்

சிஎஸ்கே அணி: 160/8 20 ஓவர்கள்

தோனி: 84 ரன்கள்
ராயுடு: 29 ரன்கள்
ஜடேஜா 11 ரன்கள்

ஆட்டநாயகன்: பார்த்தீவ் பட்டேல்

இன்றைய போட்டி: ராஜஸ்தான் மற்றும் டெல்லி

Leave a Reply

Your email address will not be published.