கடைசி ஓவரில் மீண்டும் ஒரு வெற்றி: தொடரை வென்ற இங்கிலாந்து

இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் கடைசி ஓவரில் அசத்தலான வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணி தொடரை வென்றது

ஏற்கனவே கடந்த போட்டியிலும் கடைசி ஓவரில் தான் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்:

தென்னாப்பிரிக்கா: 222/6

கலேசன்: 66
பவுமா: 49
டீகாக்: 35
மில்லர்: 35

இங்கிலாந்து: 226/5

பெயர்ஸ்டோ: 64
பட்லர்: 57
மோர்கன்: 57
ஸ்டோக்ஸ்: 22

ஆட்டநாயகன்: மோர்கன்
தொடர் நாயகன்: மோர்கன்

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply