சென்னை பல்கலையில் தமிழ்ப்பாட வேளை குறைப்பு நடவடிக்கை வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியிலான கடும் எதிர்ப்பு காரணமாக சென்னை பல்கலை துணைவேந்தர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை பல்கலையில் வழக்கம்போல் 6 தமிழ் பாடவேளைகள் இடம்பெறும் என சென்னை பல்கலை துணைவேந்த அறிவிப்பு செய்துள்ளார்.

இதனையடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது

Leave a Reply