ககன்யான் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி நிதி: மத்திய அரசு அறிவிப்பு

ககன்யான் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி நிதி: மத்திய அரசு அறிவிப்பு

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 2 ஆளில்லா விண்கலங்கள், மனிதர்கள் செல்லும் விண்கலம் ஒன்று அனுப்பப்பட உள்ளது.

ககன்யான் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 3 பேர் கொண்ட குழு விண்வெளிக்கு செல்ல உள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.