ஓவியா நடித்த வெப்சீரிஸ் ரிலீஸ் தேதி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய புகழை பெற்ற நடிகை ஓவியா தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.

மெர்லின் என்ற டைட்டில் கொண்ட இந்த வெப்சீரிஸ் யூடிபில் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனை அடுத்து அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த வெப்சீரீஸை பார்க்க காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

https://twitter.com/OviyaaSweetz/status/1400398580431474693