இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோவில் பாலாஜியின் பின்புறத்தில் சனம்ஷெட்டி எட்டி உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனால் பாலாஜி ஆத்திரமடைந்து சனம்ஷெட்டியிடம் சண்டையிட்டபோது, ‘நீ வேண்டுமானால் எட்டி உதைச்சுக்கோ’ என்று கூறினார்.

சனம் இவ்வாறு கூறியது ஓவியா சக்தியை பார்த்து, ‘எங்கே அடிங்க பார்ப்போம்’ என்று கூறியது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

பாலாஜி-சனம் சண்டையை அர்ச்சனா, ரியோ குரூப்பினர் வேடிக்கை பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply