ஓவியாவையே அசிங்கமா பேச வச்சிட்டங்களே!

ஓவியா என்றாலே அவரது புன்னகையுடன் கூடிய முகம் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஓவியாவுக்கு கோபம் வந்து யாரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. பிக்பாஸ் வீட்டில் கூட ரொம்ப அரிதாகவே அவர் கோபப்பட்டார்.

இந்த நிலையில் ஒரு ரசிகர் டுவிட்டரில் ஓவியாவை டென்ஷனாக்கிவிட்டார். ஓவியாவை திருமணம் செய்ய விரும்புவதாக ஒரு ரசிகர் கூற, அதற்கு இன்னொரு ரசிகர் ‘ஐட்டத்தை திருமணம் செய்து என்ன பண்ணப்போற என்று பதிலளித்தார்

அதற்கு ஓவியா, ‘ஐட்டம் உங்கம்மா’ என்று காட்டமாகவே பதிலடி கொடுத்துள்ளார். டுவிட்டரில் ஓவியா இந்த அளவுக்கு அசிங்கமாகவும், காட்டமாகவும் பதிவு செய்வது இதுதான் முதல் முறை. ஓவியாவையே அசிங்கமாக பேச வைத்துவிட்ட அந்த ரசிகரை என்னவென்று சொல்வது?

Leave a Reply