ஓவியாவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடித்த ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’, ’90ml, கணேஷா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3 ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் நடித்த அடுத்த படமான ‘களவாணி 2’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

களவாணி 2 திரைப்படம் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஸ்க்ரீன்சீன் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தின் ஹீரோவாக விமல் நடித்துள்ளார்.

Leave a Reply