ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது: முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி

ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது: முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி

கடந்த சில மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணி தொடர் வெற்றிகளை பெற்று வந்த நிலையில் வங்கதேச அணியுடனான தொடரில் மிக எளிதில் வென்றுவிடும் என்றே கணிக்கப்பட்டது. அதனால் தான் விராத் கோஹ்லி உள்பட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால் ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது என்பது போல் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 148/6 20 ஓவர்கள்

தவான்: 41
ரிஷப் பண்ட்: 27
ஸ்ரேயாஸ் ஐயர்: 22

வங்கதேசம்: 154/3 19.3 ஓவரகள்

முசாஃபிகுர் ரஹிம்: 60
சொளம்யா சர்கார்: 39
முகமது நயிம்: 26

ஆட்டநாயகன்: ரஹிம்

Leave a Reply