ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் முக்கிய உத்தரவு

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய வழக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது

தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, ஆட்சிக்கு எதிராக வாக்களித்தது குறித்த வழக்கு ஒன்றை திமுக தொடர்ந்தது

இந்த வழக்கின் விசாரணையில் திமுக கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை மீண்டும் விசாரணை செய்யப்படும்

Leave a Reply