ஓபிஎஸ் இபிஎஸ்-ஐ எதிர்த்து போட்டியிடுபவர்கள் எத்தனை பேர்?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளரெகள் எத்தனை பேர் என்ற தகவல் வெளிவந்துள்ளது

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதிகள் 48 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும் போடி தொகுதியில் 51 பேர் கூடியதாகவும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply