நேற்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்களித்த ஒரு சில மணி நேரங்களில் நடிகர் விஜய் வெளிநாட்டுக்கு பறந்து சென்றது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெறுவதை அடுத்து அவர் ஜார்ஜியா நாட்டிற்கு சென்றுள்ளார். நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து விஜய் ஜார்ஜியாவுக்கு சென்றதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தளபதி 65 படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் பூஜா ஹெக்டே இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *