shadow

ஜூலை 10ல் ரிலீஸ் என அறிவிப்பு

திரையரங்குகள் கடந்த 3 மாதங்களாக திறக்காததால் ஓடிடியில் தமிழ் திரைப்படங்கள் சில ரிலீஸ் ஆகி வருகின்றன.

சமீபத்தில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்திசுரேஷின் பெண்குயின் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின

இந்த நிலையில் தற்போது யோகிபாபுவின் ‘காக்டெய்ல்’ என்ற திரைப்படம் ஜீடிவியில் வரும் ஜூலை 10ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது

யோகி பாபுவும் அவரது நண்பர்களும் செய்யாத கொலை வழக்கு ஒன்றில் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்கிறார்கள்.கொலையானது யார்? அந்த கொலையை செய்தது யார்? இதிலிருந்து எப்படி வெளியே வருகிறார்கள்? என்பதுதான் இந்த படத்தின் கதை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *