shadow

இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா நேற்று ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் என்பது அனைவரும் அறிந்ததே

இதனை அடுத்து நீரை சோப்ராவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது இந்த நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கமகன் மீரட் சோப்ராவுக்கு ரூபாய் 2 கோடி பரிசு தொகை என பஞ்சாப் மாநில முதல்வர் அமரசிங்கம் அவர்கள் அறிவித்துள்ளார்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள நீரை சோப்ராவுக்கு இந்த பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்