ஒரே மேடையில் இரண்டு பெண்களுடன் திருமணம்! ஒரு மணி நேரத்தில் இரண்டு முதலிரவு

ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஒரு இளைஞர் ஒரே நாளில் ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்தார். இரண்டு பெண்களுடனும் ஒரே இரவில் ஒருசில மணி நேர இடைவெளியில் முதலிரவும் நடந்துள்ளது.

இந்த இளைஞரின் ராசிப்படி அவர் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்தால் அந்த பெண்ணுக்கு ஆபத்து என்று அவருடைய மதகுரு ஒருவர் கூறியதை அடுத்தே அவருக்கு இரண்டு பெண்களை திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது

Leave a Reply