மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த தீ விபத்து குறித்து தகவல் தெரிந்ததும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக உள்ளனர்.

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து மூன்று ஜவுளிக்கடைகளில் தீவிபத்து ஏற்பட்டுள்லது மதுரையில் பெரும் பரபரபபி ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply