ஒரே நாளில் வெளியான இரண்டு டிரைலர்கள்

இன்று ஒரே நாளில் ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ மற்றும் ஜீவா நடித்த ‘கொரில்லா ஆகிய இரண்டு படங்களின் டிரைலர்கள் வெளியாகி இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

ஜீவாவின் ‘கொரில்லா வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராட்சசி ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஒரு நல்ல ஆசிரியை இருந்தால் ஒரு பள்ளியையே சீரமைத்துவிடலாம் என்ற கதையில் ஜோதிகாவும், குரங்கின் உதவியால் பணக்காரர் ஆவது எப்படி என்ற கதையில் ஜீவாவும் நடித்துள்ளனர்.

Leave a Reply