ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் விஜய், சூர்யா படங்கள்

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் விஜய், சூர்யா படங்கள்

வரும் மே 31ஆம் தேதி செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்.ஜி.கே திரைப்படமும், விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ‘தேவி 2’ திரைப்படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கோடை விடுமுறை என்பதல் பிரபலங்களின் படங்கள் மே மாதத்திற்குள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் மே 31 என்ற ஒரே தேதியில் சூர்யா, பிரபுதேவா படங்கள் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் என்.ஜி.கே படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply