ஒரே நாளில் மோதுகிறதா ரஜினி, கமல், விஜய் படங்கள்?

ஒரே நாளில் மோதுகிறதா ரஜினி, கமல், விஜய் படங்கள்?

கடந்த பொங்கல் தினத்தில் ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி இரண்டும் நல்ல வெற்றியை பெற்றது. இரண்டு படங்களுக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததால் வெற்றி பெற்றன என்பதும் இரண்டும் சேர்த்து தமிழகத்தில் மட்டும் கடந்த 10 நாட்களில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து வரும் பொங்கல் தினத்தில் ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படம், கமலின் ‘இந்தியன் 2’ திரைப்படம் மற்றும் விஜய்யின் ‘தளபதி 63’ திரைப்படம் ஆகிய மூன்று படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply