ஒரே நாடு, ஒரே கல்வி வாரியம்:

 வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஒரே நாடு, ஒரே கல்வி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் கொள்கை சார்ந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறியுள்ளது

மேலும் கல்வி வாரியத்தை இணைப்பது நீதிமன்றத்தின் பணி கிடையாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply