ஒரே ஓவரில் 28 ரன்கள்: டெஸ்ட் போட்டியில் ரூட் செய்த சாதனை

ஒரே ஓவரில் 28 ரன்கள்: டெஸ்ட் போட்டியில் ரூட் செய்த சாதனை

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் தென்னப்பிரிக்கா அணியின் மகாராஜ் ஒரே ஓவரில் 28 ரன்கள் எடுத்து முந்தைய சாதனையுடன் சமன் செய்தார்.

இதற்கு முன்னர் டெஸ்ட் போட்டியில் கடந்த 2003ஆம் ஆண்டு லாராவும், 2013ஆம் ஆண்டு பெய்லியும், ஒரே ஓவரில் 258 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய போட்டியில் ரூட் வீசிய ஒரு ஓவரில் மகாராஜ் 28 ரன்கள் எடுத்து முந்தைய சாதனையை சமன் செய்தார்.

இருப்பினும் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply