ஒரு ரூபாய்க்கு மாஸ்க், பத்து ரூபாய்க்கு கிருமினாசினி

புதுவையில் ஒரு ரூபாய்க்கு மாஸ்க், பத்து ரூபாய்க்கு கிருமினாசினி விற்கும் கடை ஒன்றை தாம் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்துவைத்தார்

புதுவையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள முகக்கவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது

அந்த வகையில் பாண்லே என்ற கடையில் ஒரு ரூபாய்க்கு முககவசம் பத்து ரூபாய்க்கு சானிடைசர் விற்பனை இன்று தொடங்கியது

இந்த விற்பனையை அம்மாநில துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தொடங்கி வைத்து அனைவரும் முகக்கவசத்தை பயன்படுத்த வலியுறுத்தியுள்ளார்

Leave a Reply