ஒரு பெண் ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களையும் திருமணம் செய்யலாம்: புதிய சட்டம்

ஒரு பெண் ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களையும் திருமணம் செய்யலாம்: புதிய சட்டம்

ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்திய கலாச்சாரம் ஆக இருந்தாலும் அமெரிக்கா உட்பட வெளிநாடுகளில் ஒரு பெண் அல்லது ஒரு ஆண் பல திருமணங்கள் செய்து கொள்வது குற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒரே நேரத்தில் ஒரு பெண் பல ஆண்களையும், ஒரே நேரத்தில் ஒரு ஆண் பல பெண்களையும் திருமணம் செய்வது குற்றமில்லை என அமெரிக்காவில் உள்ள யூட்டா என்ற மாகாணத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது

இதற்கு முன்னர் ஒரே நேரத்தில் பல பெண்களையும் அல்லது ஒரே நேரத்தில் பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் 5 ஆண்டு வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது

இந்த நிலையில் இந்த சட்டம் தற்போது அகற்றப்பட்டு ஒரே நேரத்தில் ஒரு பெண் பல ஆண்களுடனும் ஒரே நேரத்தில் ஒரு ஆண் பல பெண்களுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது இந்த சட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.