ஒரு கட்சியின் வேட்பாளர் இன்னொரு கட்சி சின்னத்தில் போட்டியிடலாமா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஒரு கட்சியின் வேட்பாளர் இன்னொரு கட்சி சின்னத்தில் போட்டியிடலாமா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவுபடி ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வேறு கட்சியை சேர்ந்த 4 பேர் திமுக சின்னத்தில் போட்டியிட்டு பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கின் விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் மேற்கண்ட தகாலை தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் அறிவித்துள்ளது.

இதனையடுத்து தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக, அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு திராவிட கட்சிகளுக்கு ஆப்பு வைக்கும் வகையில் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply