ஒய்.ஜி.மகேந்திரன் தாயார் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தி

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும், பத்திரிகையாளர் மற்றும் கல்வியாளருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி அவர்கள் இன்று தனது 93வது வயதில் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;

 

Leave a Reply