ஒன்பது நாட்கள் தொடர் விடுமுறையா? அரசு, தனியார் ஊழியர்கள் குஷி!

ஒன்பது நாட்கள் தொடர் விடுமுறையா? அரசு, தனியார் ஊழியர்கள் குஷி!

இந்த ஆண்டு தீபாவளி உள்பட பல விடுமுறை தினங்கள் ஞாயிறு அன்று வந்ததால் அரசு, தனியார் ஊழியர்கள் பெரும் வருத்தத்தில் இருந்த நிலையில் அடுத்த ஆண்டு ஆரம்பமே அரசு, தனியார் ஊழியர்களுக்கு குஷிதான்

அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு இடையில் ஒரே ஒரு நாள் விடுமுறை எடுத்தால் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதும் தொலைதூரத்தில் இருந்து குடும்பத்தை பிரிந்து வேலை பார்ப்பவர்களுக்கு இதுவொரு சந்தோஷமான விஷயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

11-01-20 சனி -விடுமுறை
12-01-20 ஞாயிறு -விடுமுறை
13-01-20 திங்கள் -வேலைநாள்
14-01-20 செவ்வாய் -போகி விடுமுறை
15-01-20 புதன் -பொங்கல்
16-01-20 வியாழன் -மாட்டு பொங்கல்
17-01-20 வெள்ளி -காணும் பொங்கல்
18-01-20 சனி -விடுமுறை
19-01-20 ஞாயிறு -விடுமுறை

Leave a Reply