ஐஸ்வர்யா ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு: ஹீரோ சிம்புவா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இயக்கும் அடுத்த பட அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ஓ சாதிசால்’ (Oh Saathi Chal) என்று வைக்கப்பட்டுள்ளது. இதுவொரு இந்தி காதல் படம் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ஐஸ்வர்ய ரஜினிகாந்த் கூறியுள்ளார்.