ஐபிஎல் 2019: சன் ரைசர்ஸ் ஹைதராபாத்க்கு 130 ரன்கள் இலக்கு

டெல்லியில் நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது.

இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் 130 என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி பேட்டிங் செய்யவுள்ளது.

இன்றைய போட்டியில் டெல்லி அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் 43 ரன்களும், அக்சார் பட்டேல் 23 ரன்களும் எடுத்துள்ளனர்

Leave a Reply