ஐபிஎல் போட்டி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் அறிவிப்பு

ஐபிஎல் போட்டி திருவிழா அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போது அனைத்து அணிகளும் இந்த போட்டிக்கு தயாராகி வருகின்றன

இந்த நிலையில் சன் நிறுவனத்திற்கு சொந்தமான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

டேவிட் வார்னர் தலைமையில் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் என்று அந்த அணியின் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

ஏற்கனவே வார்னர் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே எனவே இந்த ஐபிஎல் தொடரில் அவரது பெர்பார்மன்ஸ் சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply