ஐபிஎல் போட்டிகளில் முதல் போட்டியில் கிறிஸ் கெயில் அடித்த ரன்கள்!

கடந்த 2013ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் கிறிஸ் கெயில் முதல் போட்டியில் அடித்த ரன்கள் குவித்த ஆச்சரிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது

நேற்றைய முதல் போட்டியில் கெயில் 49 ரன்கள் எடுத்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 2013ஆம் ஆண்டிலிருந்து அவர் எடுத்த முதல் போட்டியின் ரன் விவரங்கள் பின்வருமாறு

2019 IPL – 79(47) vs RR
2018 IPL – 63(33) vs CSK
2017 IPL – 32(21) vs SRH
2016 IPL – 1(4) vs SRH
2015 IPL – 96(56) vs KKR
2014 IPL – 20(7) vs KXIP
2013 IPL – 92*(58) vs MI

Leave a Reply

Your email address will not be published.