shadow

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட அணிகளின் வெற்றி-தோல்வியில் ஒரு ஒற்றுமை இருப்பதை டுவிட்டர் பயனாளி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட ஒற்றுமை இதுதான்:

மும்பை அணியை சென்னை அணியை தோற்கடித்தது

சென்னை அணியை டெல்லி அணி தோற்கடித்தது

டெல்லி அணியை ஐதராபாத் அணி தோற்கடித்தது

ஐதராபாத் அணி பெங்களூரு அணியை தோற்கடித்தது

பெங்களூரு அணி பஞ்சாப் அணியை தோற்கடித்தது

பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை தோற்கடித்தது

ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியை தோற்கடித்தது

கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை தோற்கடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *