ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் மற்றும் மும்பை-ராஜஸ்தான் போட்டியின் முடிவுகள்

நேற்று நடைபெற்ற இரண்டு ஐபிஎல் போட்டிகளில் முதல் போட்டியில் ராஜஸ்தானும், இரண்டவது போட்டியில் டெல்லி அணியும் வெற்றி பெற்றன

முதல் போட்டி: மும்பை மற்றும் ராஜஸ்தான்

மும்பை: 161/5 20 ஓவர்கள்
ராஜஸ்தான்: 162 19.1 ஓவர்கள்

ஆட்டநாயகன்: ஸ்டீவன் ஸ்மித்

இரண்டாவது போட்டி: டெல்லி மற்றும் பஞ்சாப்

பஞ்சாப்: 163/7 20 ஓவர்கள்
டெல்லி: 166/5 19.4 ஓவர்கள்

ஆட்டநாயகன்: ஸ்ரேயாஸ் ஐயர்

இன்றைய முதல் போட்டி: ஐதராபாத்-கொல்கத்தா

இன்றைய இரண்டாவது போட்டி: பெங்களூர்-சென்னை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *