ஐநா சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்: காஷ்மீர் குறித்து பேச வேண்டாம்!

ஐநா சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்: காஷ்மீர் குறித்து பேச வேண்டாம்!

ஐநா சபை கூட்டம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினை குறித்து ஐநா சபையில் எழும்பிய நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

இந்த கூட்டம் பொதுவான பிரச்சனையை விவாதிக்க தான் தவிர காஷ்மீர் பிரச்சனையை பேசுவதற்கு அல்ல என்றும் ஐநாவின் இந்தியாவுக்கான இலங்கை தூதர் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.