shadow

ஐதராபாத் அணியில் உள்ள புவனேஷ்குமார் காயம் காரணமாக வெளியேறினார். அதேபோல் மிட்சல் மார்ஷ் வெளியேறினார். விஜய் சங்கரும் காயம் காரணமாக வெளியேறினார். வில்லியம்சனும் ஒருசில போட்டிகளில் விளையாடவில்லை

ஆனாலும் ஐதராபாத் டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை என மூன்று தொடர் வெற்றிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இதே ரீதியில் சென்றால் ஐதராபாத் அணி, இந்த ஆண்டு சாம்பியன் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *